ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளை காப்பு அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம் எல் ஏ, பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 23 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில்நெல் அரிசி வியபாரிகள் சங்க திருமண மண்டபத்தில்நடை பெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு ஆற்காடு நெல் அரிசி வியபாரிகள் சங்க திருமண மண்ட பத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச் சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து,
200 கர்ப்பிணி தாய் மார்களுக்கு சீர்வரி சைப் பொருட்களையும், நெல்லிக்கனி மரக்கன்றினையும் வழங்கி வாழ்த்தினார் உடன் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியாரவிச் சந்திரன், இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்எஸ்.எம்.சுகுமார் மற்றும் பலர் உள்ளனர்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக