திமிரி அரசு பள்ளி கட்டிடங்களை திறப்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2026

திமிரி அரசு பள்ளி கட்டிடங்களை திறப்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

திமிரி அரசு பள்ளி கட்டிடங்களை திறப்பு கூட்டுறவுத்துறை அமைச்சர்  மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
ஆற்காடு , அக்டோபர் 23
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு திமிரி அரசு பள்ளி கட்டிடங்களை திறப்பு கூட்டு றவுத்துறை அமைச்சர்  மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு  கூட்டு றவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 8.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை மாணாக்கர்க ளின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கும் விதமாக, திமிரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ரூ.2.36 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தினை திறந்து வைத்து, செதுக்கு சிற்பம் பிரிவில் மாவட்ட அளவி லான கலைத் திருவிழாவில் வென்று, மாநில அளவிலான கலைத் திருவிழா வில் கலந்து கொள்ள உள்ள மாணவனு க்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட் டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்
ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
மோகனா, வருவாய் கோட்டாட்சியர் ராஜி மற்றும் பலர் உள்ளனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad