தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளின் கோரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் தனி கவனம் செலுத்த நடவடிக்கை !
குடியாத்தம் , அக்டோபர் 23 -
வேலூர் மாவட்டம் மழைக்கான விடு முறை யை காலை ஏழு மணி அளவில் அறிவிக்க பலமுறை நமது சங்கத்தின் சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் வழி யாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் இன்று 9.00 மணி அளவில் விடு முறை அளிக்கப்பட்டதில் மிகுந்த வேதனை அளிக்கின்றது.பல பள்ளிகள் செயல்பட தொடங்கிவிட்டது. மேலும் பேருந்து வைத் துள்ள பள்ளிகள் காலை ஏழு மணி முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்கி விட்ட னர். சில பெற்றோர்கள் பள்ளி இயங்கும் என்ற எண்ணத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு தங்களின் தொடர் பணிக்காக அலுவலகத்திற்கு அல்லது பிற இடத்திற்கும் சென்று விடு கின்றனர். இன்று மாலையில் மாணவர் கள் அழைத்துச் செல்லும் எண்ணத் தில் தற்பொழுது விடுமுறை விடப்பட்ட காரணத்தினால் பேருந்து இயக்கத்திலும் மாணவர்கள் வீடு சென்று பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் இதன் செயல்பாடு கள் வேதனை அளிக்கின்றது. மீண்டும் மழைக்கான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை அறிவிப்பை ஏழு மணி அளவில் அறிவிக்கை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக