வேலூர் மாவட்டம் குடியாத்தம் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஆர் பாபு. கிளை செய லாளர் பி புவனேஸ்வரி ஆகியோர் தலை மை தாங்கினார்கள்.கே பாண்டுரங்கன் சி தசரதன் கே சண்முகம் ஜி பிச்சாண்டி ஜி ராஜேஷ் பி சுசீலா ஸ்ரீ காந்திமதி ஆர் சித்ரா பி துர்கா டீலதா எம் செல்வி எஸ் வேண்டா ஆகியோர் முன்னிலை வகித்த னர்இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே சாமிநாதன் தாலுகா செய லாளர் சிலம்பரசன் குடியாத்தம் தொகுதி செயலாளர் ஜி சரவணன் மாவட்ட குழு பி குணசேகரன் உறுதிமொழி ஆணைய ஆணையர் சிதண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இதில் குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சியில் பிள்ளையார் கோவில் தெரு பஜனை கோவில் தெரு, சாவடி தெரு உள்ளிட்ட சுமார் 2000 பொதுமக்கள் பயன் படுத்த அளவிற்கு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும்
தட்டப்பாறை மோளப்பாறை முதல் தங்க வேல் புரம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய குடிநீர் குழாய் பைப் லைனில் அமைத்து நல்ல குடிநீர் வழங்க வேண்டும் தட்டப்பாறை ஊராட்சிக்கு நிரந்தர செயலாளர் நியமிக்க வேண்டும்
தட்டப்பாறை கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்களை மாற்றி தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள். பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக