சேரிட்டிஸ்பிரிட் பவுண்டேஷன் சார்பில் தையல் பயிற்சி முகாம் தொடக்க விழா !
காட்பாடி , அக்டோபர் 27 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை யில் தையல் பயிற்சி தொடக்க விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளி மலை பகுதியில் சேரிட்டிஸ்பிரிட் பவுண் டேஷன் நிறுவனர் உமா மகேஸ்வரி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் முதன் மை சேவகர் என் சந்தோஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் கிரா மப்புற மகளிர் மேம்பாடு பொருளா தார வளர்ச்சி சுயதொழில் தொடங்க திறன் களை வளர்த்துக் கொள்ள வேண்டும்
இந்த பயிற்சி மூலம் உங்கள் பொருளா தாரம் உயரும் அணைவரும் பயிற்சி பெற்று வளர்ச்சி பெற வழிவகுக்கும் என்றார் உடன் பயிற்றுநர் தையல் பயிற்சி சுமித்ரா அழகு சாதன பயிற்றுநர் திவிதா ஆரிஓர்க் பயிற்றுநர் குமுதா உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக