குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அமைச்சர்கள் கள ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2026

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அமைச்சர்கள் கள ஆய்வு.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அமைச்சர்கள் கள ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ, ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் ஆகியோர் இன்று (06.10.2026) 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னிட்டு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய். இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன். இ.ஆ.ப., காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத். இ.கா.ப ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad