சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியர், உடன் எம் எல் ஏ, பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 அக்டோபர், 2026

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியர், உடன் எம் எல் ஏ, பங்கேற்பு !

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியர், உடன் எம் எல் ஏ, பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 22 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,  சோளிங்கர் ஸ்ரீ வாசவி மஹாலில் ஒருங்கிணைந்த குழந் தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச் சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களையும், மரக்கன்று களையும் வழங்கி வாழ்த்தினார்.
உடன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மரு.க.கபில், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் செல்வி.மு.சாந்தி பிரிய
தரிசினி, மருத்துவ அலுவலர் மரு. கோபி நாத், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி. வட்டாட்சியர் முரளி மற்றும்
பலர் உள்ளனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad