மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் இரங்கல் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 அக்டோபர், 2026

மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் இரங்கல் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை !

 மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் இரங்கல் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை !
ராணிப்பேட்டை , அக்டோபர் 22 -
             ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் அதி முக மாவட்ட MGR மன்ற தலைவர்  பொன் கு.சரவணன் அவர்கள் இயற்கை எய்தி னார்.அன்னாரின் உடலுக்கு நமது ஆற் காடு சட்டமன்ற உறுப்பினர் அன்பு S.M. சுகுமார் MLA, அவர்கள் இந்திரா சுகுமார் அவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். 
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். ஆற்காடு நகர கழக செயலாளர் ஜிம் M.சங்கர்,  W.G.முரளி, AVT.பாலா, ஆர்.செல்வராஜ், வட்ட செய லாளர் ஏழுமலை, ஆற்காடு நகர மன்ற உறுப்பினர் உதயகுமார், K.குலசேகரன், உட்பட திரளான கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார் கள் .

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad