சமுதாய வளைகாப்பு விழா கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் பங்கேற்பு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2026

சமுதாய வளைகாப்பு விழா கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் பங்கேற்பு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கல் !

சமுதாய வளைகாப்பு விழா கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர்  பங்கேற்பு 
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் 
வழங்கல் !
குடியாத்தம் ,அக்டோபர் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில்  சமுதாய வளைகாப்பு விழா விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து வளையல் அணிவித்து கர்ப்பி ணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார் 
இதில் குடியாத்தம் எம்எல்ஏ சிந்து காட் பாடி எம் எல் ஏ  மரு.சுதாகர்  வேலூர் எம் எல் ஏ வினோத் கண்ணன் மாவட்ட ஆட்சி யர் லீலா அலெக்ஸ் கலந்து கொண்டனர்
பின்னர்  செய்தியாளிடம் பேசிய அமைச் சர் விஜய் பாலாஜிஇலவச வேட்டி சேலை பணிகள் விரைவாக நடைபெற்று வருகி றது கூலி உயர்வு குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம் முதல்வர உடனடி யாக துறை அதிகாரிகளை அழைத்து அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய நெச வாளர்களை அழைத்து பேசிய அறிக்கை அடிப்படையில் நேற்று முதல்வர் அரசா ணை அறிவித்துள்ளார் அதில் கைத்தறி மற்றும் விசைத்தறி உள்ளிட்ட அனைத்து விதமான நெசவாளர்களுக்கும் கூலி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிட் டுள்ளார் பொங்களை சந்தோஷமாக கொண்டாடும் முறையில் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் பொங்கலு க்கு வேட்டி சேலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது நெச வாளர்கள் இருட்டிப்பு மகிழ்ச்சியோடு பணிகளை வேகமாக செய்ய ஆரம்பித்து ள்ளார்கள் கண்டிப்பாக இந்த பொங்க லுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் நிச்சயம் இந்த அரசால் வழங்கப்படும் கடந்த திமுக ஆட்சியில் கடந்த 2021 முதல் கூட்டுறவு சங்கங்கள் நிலுவைத் தொகை யை நெசவாளர்களுக்கு வழங்க அரசா ணை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad