லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கண் பாது காப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு நோட்டீஸ் வினியோகம் !
குடியாத்தம் அக்டோபர் 10 -
வேலுர்மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் இன்று 9 மணியளவில் கண்பார்வை சம்மந்தபட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் 3241H மாவட்ட 2ம் துனை ஆளூநர் PMJFLnDr k. பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொண்டு துண்டு பிரசுங்களை வழங்கி துவக்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் சங்கத் தின் தலைவர் ஆர்பி. செந்தில் செயலாளர் எம்.அருள் பிரகாசம் பொருளாளர் கே. ஆறுமுகம் மாவட்டதலைவர்கள் ஏ. காசி விஸ்வநா தன் ஜே. பாபு உறுப்பினர்கள் உதயகுமார் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குடியாத்தம் பழைய பஸ் நிலை யம் புதிபஸ்நிலையம் அரசு மருத்துவ மணை பஸ் பயணிகள் தெரு வோர கடைகளில் மக்கள் பெட்ரோல் பங்குகள் டீ கடைகள் ஆட்டோ மற்றும் பஸ் டிரை வர்கள் நகரின் முக்கி வீதிகளில் பொது மக்களிடம் விழிபுனர்வு நோட்டீஸ் கள் வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக