வாலாஜாவில் ஆர்எஸ்எஸ் சங்கத்தின் ஸ்வயம் சேவகர்களின் சீருடை அணி வகுப்பு ஊர்வலம்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 அக்டோபர், 2026

வாலாஜாவில் ஆர்எஸ்எஸ் சங்கத்தின் ஸ்வயம் சேவகர்களின் சீருடை அணி வகுப்பு ஊர்வலம்!!

வாலாஜாவில் ஆர்எஸ்எஸ் சங்கத்தின் ஸ்வயம் சேவகர்களின் சீருடை அணி வகுப்பு ஊர்வலம்!!
வாலாஜா ,அக்டோபர் 26 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆர் எஸ் எஸ் சங்கத்தின் சார்பில் ஸ்வயம் சேவகர்களின் சீருடை அணி வகுப்பு ஊர்வலம் நடை பெற்றது நம் பாதுகாப்பிற்காகவும், நம் உரிமையை காப்பதற்காகவும்  இயற்றப்பட்ட சட்டங்
களை நாம் மதிப்பது, பொது சொத்துக் களை பாதுகாப்பது, பொது இடங்களை தூய்மையாக பராமரிப்பது, போக்குவர த்து விதிமுறை களை கடைப் பிடிப்பது, நேர்மையான வாழ்க்கை வாழ்வது போன் றவற்றைகுடிமக்கள் பின்பற்ற வேண்டும்.
மேற்கண்ட இந்த மாற்றங்களை சமுதா யம் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும்
செய்தால் நம் நாடு உலகின் மற்ற நாடு களுக்கு முன்னுதாரணமாகவும். வழி காட்டியாகவும் திகழும்.இந்தப் பணிகளை மேற்க்கொள்ள ஆர்எஸ்எஸ்சுடன் இணை ந்து பணியாற்ற  பொது மக்களை சங்கம் அதனை வலியுறுத்தும் விதமாக ஆர் எஸ் எஸ் துவங்கிய நாளான விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் சங்கத்தின் ஸ்வயம்சேவகர்களின் சீருடை அணிவகு ப்பு ஊர்வலம் நடந்தது .
இதில் 250 மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டனர் வாலாஜா பேட்டை யில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்து ஊர்வலத்தை ஸ்ரீ W.R. மகேந்திரவர்மன் சமூக சேவகர் வாலாஜாபேட்டை துவக்கி வைத்தார்ஊர்வலத்தின் முடிவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகசாமி சித்தர் திடல், பேருந்து
நிலையம், வாலாஜாபேட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முனைவர் ஸ்ரீ வி. சுரேந்திரன் வாலாஜாபேட்டை அவர்கள்
தலைமை தாங்கினார்ஸ்ரீ V கருணாகரன், தலைவர், காமராஜர் பூ மார்க்கெட், வாலா ஜாபேட்டை மற்றும் ஸ்ரீ D.R.L ராஜா, செய லாளர், சௌராஷ்டிரா சபா, வாலாஜா பேட்டை முன்னிலை வகிக்கின்றனர்
ஸ்ரீ ரா. பிரகாஷ் மாநிலச் செயலாளர் - குடும்ப நலத்துறை - RSS வட தமிழகம்
அவர்கள் சிறப்புரை யாற்றுகிறார் மேலும் ஸ்ரீராம் தென்பாரத ஊடக செயலாளர் மற்றும் கர சேவகர்கள் சமூக ஆர்வலர் கள் இந்து முன்னணி நிர்வாகிகள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் என வாலாஜா நகரம் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad