பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம் - ஆழ்வார்திருநகரி நகர அதிமுக சார்பில் மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம் - ஆழ்வார்திருநகரி நகர அதிமுக சார்பில் மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம் - ஆழ்வார்திருநகரி நகர அதிமுக சார்பில் மரியாதை.

ஆழ்வார்திருநகரி நகர கழகம் சார்பில் நகரச் செயலாளர் செந்தில் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, நாசரேத் நகர கழக செயலாளர் கிங்ஸ்லி ஸ்டார்லிங், நகர அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ் மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad