குடியாத்தம் கேன்சர் நோய் கொடுமை தாங்காமல் பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

குடியாத்தம் கேன்சர் நோய் கொடுமை தாங்காமல் பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை !

குடியாத்தம் கேன்சர் நோய் கொடுமை தாங்காமல் பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை !

குடியாத்தம், அக்டோபர் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலகாசியில் விவசாய கிணற்றில் விழு ந்து பெண்மணி இறப்பு. குடியாத்தம் ராஜேந்திர சிங் தெரு பகுதியில் குமரே சன் என்பவர் வசித்து வருகிறார். இவரு டைய மனைவி கஸ்தூரி (வயது 65) இவர் சில ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தாலும் சிகிச்சை பலன் இல்லாமல் நோய் தாக்குதலால் கொடுமையான துன் பத்தையும் மன உளைச்சலையும் அனு பவித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ் தூரி தனது சொந்த ஊரான ஒலகாசிகிரா மத்தில் தங்களது விவசாய கிணற்றில் நேற்று விடியற்காலை யாரும் கவனிக் காத நேரத்தில் விழுந்து உயிரை மாய் த்துக் கொண்டுள்ளார். பின்னர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்து கிணற் றில் விழுந்திருப்பதை அறிந்து குடியாத் தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் சடலத்தை மீட்டு, குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad