வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2027 - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 நவம்பர், 2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2027



         நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடானான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  அரசு சிறப்புச் செயலாளர் நிதித்துறை திருமதி ஆர் லலிதா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது மற்றம் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad