குடியாத்தம். நவம்பர் 27 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் மேற்கு ஒன்றிய திமுக கழகம் சார்பில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர்.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50-வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் கொண்டா டப்பட்டு வருகிறது! அந்த வகையில் வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் மேற்கு
ஒன்றியத்தின் சார்பில், அதன் அலுவல கம் எதிரில்,மேற்கு ஒன்றிய செயலாளர்.
கே.சீதாராமன் தலைமையில், கேக் வெட்டியும்,உணவு வழங்கியும் சிறப்புடன்
கொண்டாடபட்டது அதில்,சிறப்பு அழைப் பாளராக தலைமை கழக செயற் குழு உறுப்பினர்.கே.தாயாளமூர்த்தி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர்.சி.கோபி, பொதுக்குழு உறுப்பினர்.அசோக்குமார்,
மாவட்ட பிரதிநிதி. இளங்கோவன் பசு மாத்தூர். ஏழ்மைநாதன் ஆகியோர் கலந் துக் கொண்டு வாழ்த்துரை வழங்கி னார்கள் மேலும்,மாவட்ட பிரதிநிதிகள்.
கே.குப்பன்,சி.மார்கபந்து, மாவட்ட பொறு ப்பாளர்கள். வி.டி.ஜெயக்குமார் பகதூர் சிங், சென்னங்குப்பம்வெங்கடேசன், ஐடி விங்.பொறுப்பாளர்கள்.ரவிச்சந்திரன்,சுரேஷ்காசி, முரளி மற்றும் இளைஞரணி,
மகளிர் அணி,கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சி யை சிறப்பித்தனர். பி.கே.புரம் தலை வரும், திமுக பொறுப்பாளருமான எஸ். மோகன் அவர்கள் இவ்விழா நிகழ்ச்சியை முழுமையாக ஏற்பாடு செய்து அனைவ ரையும் சிறப்புடன் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக