நீலகிரி மாவட்டம், கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மனித வனவிலங்கு மோதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, நீடில்ராக் வியூ பீக் (Needle Rock View Peak) பகுதியில் அமைந்துள்ள ரிப்பீட்டர் நிலையத்தினை,நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ ப அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. பிருந்தா இ. கா.ப அவர்கள் ஆகியோர் கூட்டாய்வு (Joint Inspection) மேற்கொண்டு, இந்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக