குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 77 வது இந்திய அரசமைப்பு
தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு!
குடியாத்தம் , நவம்பர் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று காலை 77வது இந்திய அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு வட்டாட்சியர் பிரியா தலைமை தாங் கினார்.அரசமைப்பு தினத்தை முன்னிட்டு குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு அலு வலகம் சார்நிலை அலுவலங்கள் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும்உறுதி மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தனி வட்டாட்சியர் குமார் வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் தலை மையிடதது. துணை வட்டாட்சியர் ஷர் மிளா சமூகப் பாதுகாப்பு திட்ட. பிரிவு எழிலரசி.வருவாய் ஆய்வாளர்கள் சத்தி யா செந்தில் பிரதீப். காமராஜ் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலக உதவியாளர் கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக