அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொ லி காட்சி வாயிலாக அரிகிலபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 நவம்பர், 2026

அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொ லி காட்சி வாயிலாக அரிகிலபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா !

அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொ லி காட்சி வாயிலாக அரிகிலபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா !
நெமிலி , நவம்பர் 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம், அரிகிலபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ரூ.78.20 இலட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தினை திறந்து வைத்தும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயி லாக தக்கோலம், விளாப்பாக்கம், திமிரி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப் பட்டுள்ள கூடுதல் கட்டடங்களையும், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் செங்கல் நத்தம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தினை யும் என மொத்தமாக ரூ.4.10 கோடி மதிப் பீட்டிலான கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 
கூட்டுறவுத்துறை அமைச்சர்வ.காந்திராஜ்
உடன் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச் சந்திரன்,திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ச.செல்வராணி, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad