குடியாத்தம் ,நவம்பர் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவாசி பொருள்களின் விலை உயர்வை கண்டி த்து மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலா ளர் ஏசி பிரேம்குமார் தலைமை தாங்கி னார். கே கல்பனா சந்தர். மா. கு ஆர் வேலாயுதம் ஒன்றிய செயலாளர் எல் நிறைமதி செல்வன். AiyF. ஒன்றிய துணை செயலாளர் வி மலர்கொடி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.ஏ ஐ டி யு சி இதில் மாவட்ட குழுமாவட்ட துணை செய லாளர் துரை செல்வம் நா. பரமசிவம் வி. தொ. ச. ஒன்றிய செயலாளர் ஜி தங்க வேலு.ஜி எஸ் மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இறுதியில் என் ஜீவானந்தம் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக