குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 நவம்பர், 2026

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
 குடியாத்தம் , நவம்பர் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்ன செட்டி குப்பம் ரேசன் கடை முன் மக்கள் கோரிக் கை முன் வைத்து 3.11.2026 காலை 8 45 மணி முதல் 9 45 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் M. ராஜசேகர் P. வசந்தி கிளை செயலாளர்கள் தலைமை வகித்தனர்  P. பிச்சாண்டி J. சதாசிவம் C. அம்சா S. வஜயகுமாரி P. வெள்ளச்சி S. வெங்கடேசன் B. அணிசா S. ருபினி D. கோபி B. ரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்கு உறுப்பினர் P. காத்தவராயன் துவக்கி வைத்தார் விளக்க உரை தோழர் கள் K. சாமிநாதன் மாவட்ட செயற்குழு P. குணசேகரன் மாவட்ட குழு M. தனலட்சுமி C. N. ராம்குமார் M. ராஜா R. கோவிந்தராஜ் ஆகியோர்பேசினர்  நிறைவாக  பேர்ணாம் பட்டு குடியாத்தம் தெற்கு தாலுக்கா செயலாளர் C. சரவணன் பேசி முடித்து வைத்தார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad