கூட்டுறவு விற்பனை சங்கம் லிமிடெட் பட்டாசு விற்பனையினை தொடங்கி வைத்த அமைச்சர் உடன் மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 நவம்பர், 2026

கூட்டுறவு விற்பனை சங்கம் லிமிடெட் பட்டாசு விற்பனையினை தொடங்கி வைத்த அமைச்சர் உடன் மாவட்ட ஆட்சியர் !

கூட்டுறவு விற்பனை சங்கம் லிமிடெட் பட்டாசு விற்பனையினை தொடங்கி வைத்த அமைச்சர் உடன்  மாவட்ட ஆட்சியர் !
ராணிப்பேட்டை , நவம்பர் 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம்.வேளாண்மை உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிமிடெட் வளாகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு 10 மளிகைப் பொருட் கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்ப னை மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனையினை  கூட்டுறவுத்  துறை அமைச்சர் வ.காந்திராஜ் தொடங்கி வைத் தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் ,கூட்டு றவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்
தி.க.பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad