64 ம் நாயன்மார்க் அருள்திரு திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குரு பூஜை விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 நவம்பர், 2026

64 ம் நாயன்மார்க் அருள்திரு திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குரு பூஜை விழா!

64 ம் நாயன்மார்க் அருள்திரு திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குரு பூஜை விழா!
காட்பாடி , நவம்பர் 2 -
             வேலூர் மாவட்டம் காட்பாடி 64 ஆம் நாயன் மார் அருள் திரு திரு முருக கிரு பானந்த வாரியார் சுவாமிகளின் குரு பூஜை – காங்கேயநல்லூர்  அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குப் பிறகு, அறு பத்து நான்காவது நாயன்மாராகப் போற் றப்படும்அருள்திரு திருமுருக கிருபான ந்த வாரியார் சுவாமிகளின் குருபூஜை விழா, இன்று அவரது அவதாரத் தலமான காங்கேயநல்லூரில் சிறப்பாக நடை பெற்றது முருகப்பெருமான் கிருபானந்த வாரி யாரின். குருபூஜை விழா இவ்விழா வில்  முன்னாள் அமைச்ச கே.சி. வீரமணி அவர்களும், . சேவூர் எஸ். ராமச்சந்திரன் அவர்களும், KMG ராஜேந்திரன்,கழக அமைப்புச் செயலாளர் . வீ. ராமு அவர் களும், குடியாத்தம் நகரக் கழகச் செயலா ளர் ஜே.கே.என். பழனி , கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அருள்திரு வாரியார் சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தினர். வாரியார் சுவாமிகளின் ஆன்மிகத் தொ ண்டும், தமிழுக்கும் சைவத்திற்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளும் என்றும் போற் றத்தக்கவை!  ஓம் நமசிவாய! என்று உச்சரித்தனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad