இந்திய செஞ்சிலுவை சங்கம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 நவம்பர், 2026

இந்திய செஞ்சிலுவை சங்கம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் !


இந்திய செஞ்சிலுவை சங்கம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் !
வேலூர் , நவம்பர் 27 -
      வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காயிதே மில்லத் கூட்ட அரங்கில் வேலூர் மாவட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ் இ ஆ பா தலைமை யேற்று துவக்கி வைத்தார் இந்த முகாமில் குடியாத்தம் அன்னை சமுதாய கல்லூரி (ANNAI COMMUNITY COLLEGE) மாணவ மாணவிகள் தன்னார்வலர்களாக முகா மில் கலந்து கொண்ட போது இந்த முகா மில் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத் துவ மாணவிகள் கலந்து கொண்டனர்
முகாமில் அன்னை சமுதாயகல்லூரியின் தாளாளர் டாக்டர் மோ.மது இந்தியன் ரெட் கிராஸ் வேலூர் கிளை இன் மேலாளர் தீபன் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் டாக்டர் தீபக் அவர்கள் கலந்து கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad