"போலாமா ஊர்வலம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மே, 2022

"போலாமா ஊர்வலம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.

சென்னையில் நடைபெற்ற "போலாமா ஊர்வலம்"  திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்களும், இயக்குனர் பேரரசு அவர்களும், தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ். ஆர் சுபாஷ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே. ராஜன், பேரரசு,  ஆகியோர் வெளியிட மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். 

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகன்  பிரபுஜித், படத்தின் கதாநாயகி சக்தி மகேந்திரா, அறிமுக இயக்குனர் நாகராஜ் பாய் துரை லிங்கம் இவர்களுடன் முன்னாள்  கால்பந்தாட்ட வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad