ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை ஐந்து மணி நேரத்தில் 50 லட்சம் பண விதைகள் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் மாவட்டம் முழுவதும் 5மணி நேரத்தில் 50 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் மாபெரும் நிகழ்ச்சியை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் சாதனை செம்மல் ராணிப்பேட்டை ஆர் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மாவட்டஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இஆப, அவர்கள், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் சேஷாவெங்கட், ஒன்றியக்குழு பெருந்தலைவர் துணைதலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்றதலைவர் பிச்சுமணி, ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம், நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணை தலைவர் W.M. கமல் ராகவன், மாவட்ட மாணவரணி சீனிவாசன் வினோத் .MC மற்றும் அரசு அலுவலர்கள் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.
வேலூர் பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக