வார இறுதி நாள்: கூடுதலாக 150 பேருந்துகள் இயக்க நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் வெளியூர்களிலிருந்து பல்வேறு பணிகளுக்கு சென்று வரும் தொழிலாளிகளுக்கும் உறவினர் சுப நிகழ்ச்சிகளுக்கும் வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வார இறுதியில் சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பதி மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மற்றும் ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக