வேலூர் மாவட்டம் அடுத்த கீழ்மொணவூர் ஆவாரம்பாளையம் கிராமத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ள பயனாளியிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் IAS அவர்கள் நேரில் சென்று விவரங்கள் குறித்து கள ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் அடுத்த கீழ்மொணவூர் ஆவாரம்பாளையம் கிராமத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ள பயனாளியிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் IAS அவர்கள் நேரில் சென்று விவரங்கள் குறித்து கள ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமை தொகை - பயனாளிகளிடம் ஆட்சியர் ஆய்வு!


வேலூர் மாவட்டம் அடுத்த கீழ்மொணவூர் ஆவாரம்பாளையம் கிராமத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ள பயனாளியிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர்  பெ.குமாரவேல் பாண்டியன்  IAS அவர்கள் நேரில் சென்று விவரங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். 



இதே போல செதுவாலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்றுஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad