தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி
வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில்
தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் IAS தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்
முனைவர். ஸ்ரீராம் பாபு, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாரிராஜ் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக