சிவகங்கை மாவட்டத்தில் நமது தமிழக குரல் செய்தியின் எதிரொலி காரணமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று பாலத்திற்கு மேல் உள்ள நடை பாதையில் இருந்து வந்த அகலமான பள்ளம் சரி செய்யப்பட்டது. நமது தமிழக குரல் செய்தி நிர்வாகம் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக