
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள மீராப்பள்ளி தெருவில் பரங்கிப்பேட்டை ஜமாஅத் சார்பில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அதனை (PNODJ) எனும் பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பில் இன்று நேரில் சென்று பரங்கிப்பேட்டை ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் செயலாளர் மாலிமார் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதில் பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நகர தலைவர் லியாகத் அலி,, நகர துணை தலைவர் தாஜுதீன், நகர செயலாளர் ஹாஜி, நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன், நகர பொருளாளர் அன்சாரி, நகர துணை அமைப்பாளர் ஃபஜ்ஜூலுத்தீன், நகர ஊடக துறை செயலாளர் சாதிக் அலி, நகர இளைஞர் அணி தலைவர் அப்துல் ரஜ்ஜாக், நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஹாஜா அலி, சாகுல் ஹமிது மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் M.A.சாதிக் அலி
---------- Forwarded message ---------
Date: Thu, 17 Aug 2023, 10:21 pm
Subject:
பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள மீராப்பள்ளி தெருவில் பரங்கிப்பேட்டை ஜமாஅத் சார்பில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அதனை (PNODJ) எனும் பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பில் இன்று நேரில் சென்று பரங்கிப்பேட்டை ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் செயலாளர் மாலிமார் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதில் பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நகர தலைவர் லியாகத் அலி.நகர துணை தலைவர் தாஜுதீன். நகர செயலாளர் ஹாஜி.நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்.நகர பொருளாளர் அன்சாரி.நகர துணை அமைப்பாளர் ஃபஜ்ஜூலுத்தீன்.நகர ஊடக துறை செயலாளர் சாதிக் அலி.நகர இளைஞர் அணி தலைவர் அப்துல் ரஜ்ஜாக்.நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஹாஜா அலி.சாகுல் ஹமிது மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் M.A.சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக