கடலூர் மாவட்டம் பி.முட்லூர் சம்பந்தம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் முஹம்மது யூனுஸ் நகர செயலாளர் முனவர் உசேன் கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக