குடியாத்தம் அடுத்த கூட நகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கவிழா இன்று நடைப்பெற்றது.
விழாவிற்க்கு தலைமை ஆசிரியர் கோ. தேவராஜன் தலைமை தாங்கினார். கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பிகே. குமரன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி பிரதீஷ் பிடிஏ தலைவர் என். திருநாவுக்கரசு யு. நதியா எஸ்எம்கே சி தலைவர் ஜிவி. இளங்கோ பிடிஏ துணைத் தலைவர் ஜிஎன். குமரன் பொருளாளர்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர். சந்தோஷ் குமார் உறுப்பினர் சிஜி கோபி துணை தலைவர் கூட்டுறவு சங்கம் உதவி தலைமை ஆசிரியர் ரா. வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஜெகன் மூர்த்தி அவர்கள் வழங்கினார் ஒன்றிய பெருந்தலைவர் என்இ. சத்யானந்தம் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் வி. பிரதீஷ் நகர மன்ற உறுப்பினர் பி மேகநாதன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் சூரியகலா மனோஜ் ரஞ்சித் சிவகுமார் ஆனந்தி நித்யானந்தம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி வினோத் சுஜாயினி சுந்தர் சுஜாதா ராஜ்குமார் கஜேந்திரன் செண்பகவல்லி முருகேசன் வெங்கடேசன் துணைத் தலைவர் ராஜி துணைத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் 53 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இறுதியில் கூடநகரம் ஊராட்சி மன்ற துனைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக