கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தில் இன்று காலை 10:15 மணி அளவில் வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயிலை பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் சார்பில் வரவேற்கும் நிகழ்ச்சி சங்கம் தலைவர் கோ.அருள் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் நிர்வாகிகள் மூலம் சிறப்பு ரயிலை வரவேற்பளித்தனர் வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக வஜ்ஹுத்தீன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது
- செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக