திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி தேவங்கபுரம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து "தலைக்கவசம் கட்டாயம் நீண்ட நாளுக்கான அத்யாயம்" நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு.இ.ஆ.ப., விழிப்புணர்வு வாகன ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., மாநகர துணை ஆணையர் அபிஷேக் குப்தா இ.கா.ப., திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இ.ஆ.ப., தெற்கு மாநகர காவல் ஆணையர் வனிதா, யங் இன்டியன்ஸ் நிர்வாகிகள் சிவபிரகாஷ் , நிரஞ்சன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்  


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad