விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் முபாரக்,55; காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது நண்பர்களுடன், கிழக்கு பாண்டிரோடில் உள்ள ஒரு பேக்கரி–டீ கடைக்கு சென்றார். அப்போது, டீ சாப்பிட்டதுடன், கேக் வாங்கியும் சாப்பிட்டுள்ளனர்.
அந்த கேக்கில் பல்செட் ஒன்று, இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே அவர்கள், அந்த பேக்கரி கடை உரிமையாளரிடம் காண்பித்து புகார் அளித்தனர்.
பின்னர் உணவு பாதுகாப்பு துறை ராதாபுரத்தில் இயங்கி வந்த வெங்கடேஸ்வரா பேக்கரி தயாரிப்பு மையத்துக்கும் சென்று ஆய்வு மேற்க்கொண்டு அபராதம் முதற்க்கட்டமாக விதிக்கப்பட்டது பின்னர் சீல் வைக்கப்ப டு ம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இச்சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அச்சத்தையும் முகசுலிப்பியும் ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக