வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேர்திருவிழா மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக