திண்டுக்கல் நத்தம்: ரெட்டியபட்டி நெடுஞ்சாலை விபத்தில் இளைஞர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் நத்தம்: ரெட்டியபட்டி நெடுஞ்சாலை விபத்தில் இளைஞர் பலி.


 நத்தம்: ரெட்டியபட்டி நெடுஞ்சாலை விபத்தில் இளைஞர் பலி. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நெடுஞ்சாலை ரெட்டியபட்டி அருகே இன்று அதிகாலை காரும் பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் பைக்கில் வந்த திண்டுக்கல்மாவட்டம் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த  இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்  மேலும் காரில் வந்தவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் மேலும் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இறந்தவர் யார் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து  விசாரணை மேற்கொண்டு உள்ளனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad