கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களை கௌரவிக்கும் வகையில் தாய்மார்களுக்கு பரிசுகளை வழங்கியும் குழந்தைகளுக்கு கிரீடங்களை அணிவித்தும் இளவரசியாக மாற்றி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கௌரவித்தார்

இரண்டு பெண் குழந்தைகளை பெற்றவுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் வங்கிக்கணக்கிலும் தலா 25,000 பணம் செலுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தகவல்

அந்த பணத்தை பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad