77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் மூலம் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ். திமுக கடலூர் மாவட்ட பிரதிநிதி சங்கர்.செயல் அலுவலர் திருமூர்த்தி. கவுன்சிலர்கள் பசிரியம்மா ஜாபர். ஜாபர் ஷரிப். ரொகயம்மா குன் முஹம்மது.செழியன். ராஜேஸ்வரி வேல்முருகன். ஆனந்தன். அருள்முருகன். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக