தாடிக்கொம்பு குடியிருப்பு அருகே திடீர் தீ. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தாடிக்கொம்பு குடியிருப்பு அருகே திடீர் தீ.

 


திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் சின்னப்பகூட்டம் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள கருவேல காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. தகவல் தெரிந்த  தேரோட்ட பாதுகாப்புக்காக தாடிக்கொம்பு வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad