திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாத்தலமான பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாத்தலமான பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி


 கொடைக்கானல் சுற்றுலாத்தலமான பேரிஜம் ஏரிக்கு செல்ல  அனுமதி வழங்கியது வனத்துறை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பேரிஜம்ஏறி உள்ளது இந்த பேரிஜம் ஏரியில் கடந்த மூன்று தினங்களாக குட்டியுடன் ஐந்து காட்டி யானைகள் முகாமிட்டு இருந்தன இதனால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதித்தது வனத்துறை இந்நிலையில் மீண்டும் யானைகள் காட்டின் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினர் அறிவிப்பு கொடுத்தனர் இதனால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு  வரத் தொடங்கினர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad