மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில துணை செயலாளர். கோ. விமல் குமார்க்கு கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில துணை செயலாளர். கோ. விமல் குமார்க்கு கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து!

ராணிப்பேட்டை மாவட்டம் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில துணை செயலாளர். கோ. விமல் குமார் பிறந்தநாள் விழா பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 


இதில் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி. இரா.மே.பசுபதி, அகவலம். செல்வா, நெடும்புலி. குமரேசன், அசநெல்லிக்குப்பம். முகிலன், அகவலம். குமரேசன், சரத்குமார், அஜித்குமார், விஜய், மோகன்ராஜ், சுரேந்தர், அரவிந்த், கணபதி, பூவரசன் ஆகியோர் விமல் குமார் அவர்களை நேரில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad