கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் இளநாங்கூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியர் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ வேல் வாங்கிய ஐய்யனார் ஸ்ரீ வீரனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு மங்கள இசை திருப்பள்ளி எழுச்சி காலை 7:30 மணிக்கு கோ பூஜை பிம்ப ரக்ஷா பந்தனம் நாடி சந்தனம் இரண்டாம் கால யாக பூஜை ஸ்பரிசாஹீதி மகா  பூர்ணாஹீதி தீபாராதனை காலை 8:30 மணிக்கு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ வேல் வாங்கிய ஐய்யனார்  மற்றும் ஸ்ரீ வீரனார் ஆலய கோபுரம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் காலை 9:30மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மற்றும் மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் காலை 10:30 மணிக்கு ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஆலய விமான கும்பாபிஷேகம் காலை 10:45 மணிக்கு ஸ்ரீ செல்வ மாரியம்மன் மூலஸ்தான  கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரணை மற்றும் பிரசாதங்கள் பக்தர்கோடிகளுக்கு வழங்கி 500க்கும் மேற்பட்டோர் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் கண்டுகளித்து புனித நீர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பக்த கோடிகளுக்கு மீது தெளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad