திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிபட்டு ஊராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் மூலம் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு பே கிரி அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக