கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது தமிழக அரசால் அறிவிப்பு பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது தமிழக அரசால் அறிவிப்பு பாராட்டு.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்பு ராஜ் நல் ஆளுமை விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளது, இதனை பாராட்டும் விதமாக சிதம்பரம் தெய்வீக பேரவை தலைவர் எம் என் ஜெமினி ராதா மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad