இராணிப்பேட்டை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட வந்த குற்றவாளி முத்து என்பவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.



அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட வந்த குற்றவாளி ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த முத்து என்பவர் அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் லதா அவர்களால் கைது மற்றும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . 



மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப.,  பரிந்துரையின் பேரில் மாவட்டஆட்சியர் ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் முத்து என்பவர் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad