சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரியம்மன் ஆடி மாத ஊரணி பொங்கல் படையல் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரியம்மன் ஆடி மாத ஊரணி பொங்கல் படையல் திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 10 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு திசையில் நந்திமங்கலத்தில் ஸ்ரீ நல்லம்மா காளி அம்மனும் மேற்கு திசையில் மெய்யாத்தூர் சொக்காயிஅம்மன் திருவரசமூர்த்தி நடு மையத்தில் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு பிடாரியம்மன் கால்நடைகளுக்காக நலன் கருதி படையல் இட்டு ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் தீபாதாரணை காட்டி அனைத்து தாய்மார்கள் மாவிளக்கு சட்டியுடன் பிரகாரத்தை சுற்றி வந்தனர் அம்மனை வணங்கி பிறகு பக்த கோடிகளுக்கு அனைவருக்கும் சக்கரை பொங்கல் மற்றும் கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டு ஊரணி பொங்கல் படையில் திருவிழா நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/