தலித் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இயக்கங்களின் சார்பில் பூனா ஒப்பந்த நாள் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

தலித் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இயக்கங்களின் சார்பில் பூனா ஒப்பந்த நாள் கூட்டம்

தலித் விடுதலை முன்னணி மற்றும்   அனைத்து  இயக்கங்களின் சார்பில்
பூனா ஒப்பந்த நாள் கூட்டம்  


ராணிப்பேட்டை மாவட்டம் புனா ஒப்பந்த நாள் கூட்டம் அரக்கோணம்  அம்பேத்கர் நகர் டாக்டர் அம்பேத்கர் பவனில் G மோகன் தலைமையில் பொது செயலாளர் தலீத் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து ‌இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்டது


இந்த நிகழ்ச்சியில்  இந்திய குடியரசு கட்சி சார்பாக மாநில நிர்வாக குழு உருப்பினர் D ரவி, 
M S.சம்பத்குமார், 
S ராஜாராம், 
D ரஞ்சன், M சஞ்சீவி, 
R.சம்பத்குமார், 
சிவாநந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்

 
இக்கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சி (பிரகாஷ் அம்பேத்கர்) சார்பில் மாநில நிர்வாக குழு உருப்பினர் D ரவி பூனா ஒப்பந்தம் பற்றி  உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/