கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சவாரம் அருகே ஓட்டுநர் பயிற்சி மேற்கொண்ட போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் இரங்கியது இதில் சிதம்பரம் மாலன் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளர் மனைவி சுபாங்கி வயது 47 சம்பவ இடத்திலேயே நீரில் உயிரிழந்தார்.
இதனை அடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினறுக்கு தகவல் அளிக்கப்பட்டு காரையும் அவர் உடலையும் மீட்டெடுத்து அவர் பிரேத உடலை சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதனால் சிதம்பரம் பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக