இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (10.10.2023) நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஈரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சிவக்குமார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருமதி. தேவிபிரியா, மாவட்ட வழங்கள் அலுவவர்
சத்தியபிரசாத், மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் அலுவலர்கள். நுகர்வோர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக